செய்முறை ; இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.
தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.
பலன்கள் : காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும். வாயுத்தொல்லையை போக்கும்.
No comments :
Post a Comment