தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்துகள்!

Share this :
No comments

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் நம்பர் மருந்துகளின் விற்பனைக்கு கடந்த சில நாட்களாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தடை விதித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவை அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் குரோசின்(Crocin), டி-
கோல்ட் டோட்டல்(D-Cold Total), டோலோ(Dolo) ஆகியவை ஆகும்.

No comments :

Post a Comment