இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும்.
இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம்.
வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள்.
மோரினால் முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும்.
Labels:
beautytips
No comments :
Post a Comment