ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் கட்டாயம் ஒளிந்திருக்கும். அவ்வாறு தமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் தரையில தண்ணி போட்டு நடக்குறவங்கள பாத்துருப்பீங்க... ஆனால் இந்த மாதிரி தண்ணிமேல தடுமாறாம நடக்குறவங்கள பாத்துருக்கிங்களா?... ஏதோ இதிகாசங்களில் நடந்ததா கேள்வி பட்டிருப்பீர்கள்... இது உண்மையாலுமே செய்யமுடியுமா என்ற கேள்வி நிச்சயம் எல்லோருக்கும் எழும். ஏனென்றால் இங்கு ஒரு மனிதர் செயற் காரியத்தை..

No comments:
Post a Comment