ஜெயலலிதா குறித்த இளங்கோவனின் சர்ச்சை பேச்சு வீடியோ

Share this :
No comments

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் உருவ பொம்மையை அதிமுகவினர் கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுவிலக்கு போராட்டத்தின் போது முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன் மீண்டும் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தை வைத்து யானையுடன் ஒப்பிட்டு பேசியதால், அதிமுகவினர் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். blob:https%3A//www.facebook.com/a5ea7086-3ccf-4424-9856-7e0626bbee5e

No comments :

Post a Comment