அதிர்ச்சித் தகவல்: இனைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் இ-சிகரெட்டின் பயன்பாடு
2015ல் 3 மில்லியன் அமெரிக்க இளம் வயதினர் இ-சிகரெட் பயன்படுத்தியுள்ளனர் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முன் எப்போதையும் விட, மின் சிகரெட் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது.
மின் சிகரெட் தற்போது இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் அதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நிகோடின் ஒரு போதை மருந்து, இதைப் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சிக்கு நீடித்த தீங்கை விளைவிக்கும்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே சாதாரண சிகரெட்டைப் பயன்பாடு, 2015ல் 9 வீதமாகக் குறைந்து, அதேசமயம் மின் சிகரெட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
4.7 மில்லியன் மாணவர்கள் குறைந்தது ஒரு புகையிலை பொருளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.
2014ல் 2.5 மில்லியனாக இருந்த இந்த விகிதம் 2015ல் 3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment