Nirmala Periasamy Speech - மதுவிலக்கை கொண்டு வந்தால் பாண்டிச்சேரிக்கு கிளம்பி விடுவார்கள்
While, Vaiko, senior leader of Vijayakanth-PWF alliance stole a march on the others by taking his aged mother and forcibly closed down liquor shops in his native town few months ago, S Ramadoss’ PMK is the most aggressive in terms of demanding and proposing ideas on prohibition in the hope that it will help him win the election. PMK’s Anbumani said he would ban liquor with a single order and set up a toll free number for the public to alert the authorities about those who sell, carry and consume liquor in Tamil Nadu.

Nirmala Periasamy Speech - மதுவிலக்கை கொண்டு வந்தால் பாண்டிச்சேரிக்கு கிளம்பி விடுவார்கள்


Tamilnadu Election 2016 Animation Part - 2 Massive Opinion Poll Results - கருத்து கணிப்பு



திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்த்லின் வாக்குப்பதிவு நாளான இன்று அனைத்து கட்சியினரும் தங்கள் வாக்குப்பதிவை செய்து கொண்டிருக்கின்றனர்.

திமுக எம்.பி கனிமொழி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிகையுடன் கூறினார்.

இந்த முறை பிரபல நடிகர்களும், கட்சியினர்களும் அவர்களுக்கான தொகுதியில் வாக்களிப்பை நேரமே தொடங்கினர்.

திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: கனிமொழி



சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக மகளிர் அணி செயலாளரும், மனைவியுமான பிரேமலதாவும் உடன் வாக்களித்தார்.

பத்திரிக்கையாளர் பேட்டி எடுக்க காத்திருந்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் வாக்களித்தார்



இந்த தேர்தலில் கலெக்டரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்காக தோப்புகரணம் போடுகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.

கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஜெயலலிதாவின் பங்களாவில் கண்டெய்னர் லாரி நின்றிருந்தது தொடர்பாக போலீஸில் தான் அளித்த புகாருக்கு மூன்று நாள் கழித்து அப்படி பணம் எதுவும் இல்லை என கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். அப்படியென்றால் கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர் என்றார்.

மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடுநிலையாக செயல்படவில்லை எனவும், டிஜிபி அசோக் குமார் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுபவர். அவர் பாலுக்கு காவல், பூணைக்கு நண்பன் எனவும் விமர்சித்தார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர்: வைகோ ஆவேசம்



தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார். இதையடுத்து பேட்டிக்காக காத்திருந்த செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளிக்காமல் சென்றார்.

விஜயகாந்த் தேமுதிக கட்சியின் தலைவர், அவர் இருக்கும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். இந்நிலையில் வாக்களித்துவிட்டு அவர் பேட்டியளிப்பார் என செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் பேட்டியளிக்காமல் போய்விட்டார்.

அதிமுக, திமுக, பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை கூறினார்கள். ஆனால் விஜயகாந்த் பேட்டியளிக்காமல் சென்றுவிட்டார்.

ஓட்டு போட்டுவிட்டு பேட்டியளிக்காமல் நழுவிய விஜயகாந்த்


தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகரில் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரிதாக எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல் இன்று சுமூகமாக தமிழக சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் நடந்து முடிந்தது. 5 மணி வரை 69 சதவீத வாக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதால், போலி மை பயன்படுத்தப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த விடுதலை சிறுத்தை வேட்பாளர் வசந்தி தேவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகரில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை


Celebrities Cast Their Vote In TN Election 2016
Election in Tamil Nadu has witnessed a star studded poll booths as celebrities cast their vote in huge manner. Watch the video to know more.

Celebrities Cast Their Vote In TN Election 2016


Tamil Nadu Assembly Elections, Trisha To Cast Vote
Vishal, Siddharth, Sivakarthikeyan, Trisha, Anirudh and a host of other Kollywood celebrities urged fans to cast their vote in the 2016 Assembly Elections in Tamil Nadu.Superstars like Rajinikanth, Kamal Haasan, Vijay and Ajith Kumar were some of the Tamil film stars who visited the polling booths early in the morning and cast their votes. Later, Vishal, Siddharth, Sivakarthikeyan, Vivekh, Trisha, Varalakshmi, Anirudh and some other young celebrities took to their Twitter handles to post the photos of their inked fingers, and requested fans to cast their votes.

Tamil Nadu Assembly Elections, Trisha To Cast Vote

Millions voted on Monday in Kerala, Tamil Nadu and Puducherry, bringing down the curtains on staggered five-state elections — the biggest popularity test since the Lok Sabha battle.

Some 40 million voted in Tamil Nadu, which saw multiple contests in all constituencies for the first time, and about 18 million in Kerala, where the BJP made determined efforts to make inroads in a state dominated by the Congress-led UDF and the LDF headed by the CPI-M.

The polling percentage in Kerala — which elects a 140-seat assembly — was 70.35 at 5 p.m. Election Commission officials said it could well cross the 75.12 per cent recorded in 2011 when the polling ends at 6 p.m.

#Overall polling percentage of 81.94% recorded in Puducherry Assembly election till 5pm: Election Commission

# An estimated voter turnout of 71.7% was recorded in Kerala.

# 69.19% voters turnout recorded till 5 PM in Tamil Nadu Election.

# Picking up pace rapidly, the Union Territory of Puducherry recorded 71.08 per cent voting till about 4 PM.

# A 54-year old polling officer died of a massive heart attack in a booth in Kangeyam Assembly constituency while two elderly voters in Madurai and Sivaganga collapsed and died near polling booths in Tamil Nadu, police said.

# 63.7% voters turnout recorded till 3 PM in Tamil Nadu

#Election authorities in Tamil Nadu have made a recommendation to the Election Commission to extend time to vote in rain hit regions of Tamil Nadu following representations from AIADMK, DMK and Congress.

# 57.54 % voters turnout recorded till 3 PM in Kerala

# 8 districts witnessing heavy rain. Have recommended to extend poll time, expecting ECI nod by 3pm: Rajesh Lahoni, Chief Electoral Officer of TN.

# 42.1% voter turnout recorded till 1 PM in Tamil Nadu Election, 45% voter in Kerala.

Voting Percentage in Kerala Tamilnadu Puduchery - Elections 2016: 71 per cent voting in Kerala, 81.94 in Puducherry, 69.19 in Tamil Nadu



Sivakarthikeyan, Jeyam Ravi, Sneha and more celebs cast their vote | Tamil Nadu Election 2016



Simbu and T Rajendar Speech after casting their vote at Hindi Prachara Sabha | TN Elections 2016



திருச்சியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நடிகை நமீதா, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவரை தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பி வைக்க, கட்சித் தலைமையும் திட்டமிட்டிருந்தது. அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும், நமீதா பிரசாரத்தை விரும்பினர்.ஆனால், தலைமையில் இருந்து அவருக்கு, 'கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்தலில் தனக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைக்காததால் நமீதா ஏமாற்றம் அடைந்தார்.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியில் நமீதா இணைந்ததும், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவில்லை. இந்த தேர்தலில், நடிகை விந்தியா பிரசாரம் முதன்மை வகித்தது. தினமும், 10 கூட்டங்கள் வரை அவர் பேசினார்.அவரது யதார்த்தமான பேச்சு, தொண்டர்களை கவர்ந்தது. நமீதாவும் பிரசாரத்தில் ஈடுபட்டால், அவர் தனக்கே உரித்தான பாணியில், 'மச்சான்ஸ்' என, வாக்காளர்களை அழைத்து, பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். இதனால், நமீதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடும்.எனவே அவரை பிரசாரத்திற்கு அனுப்பாமல் இருப்பதற்காக, விந்தியா தரப்பில் காய் நகர்த்தப்பட்டுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் இதற்கு உதவியுள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நமீதா இல்லாத பிரசாரம் நடிகை விந்தியா காரணம்?


Simbu and T.Rajendar cast their vote | Tamil Nadu Election 2016

Simbu and T.Rajendar cast their vote | Tamil Nadu Election 2016


Trisha, Anirudh and more celebs cast their vote at St Francis School | Tamil Nadu Election 2016

Trisha, Anirudh and more celebs cast their vote at St Francis School | Tamil Nadu Election 2016


Rajinikanth and Jayalalitha cast their vote at Stella Maris College | Tamil Nadu Election 2016

Rajinikanth and Jayalalitha cast their vote at Stella Maris College | Tamil Nadu Election 2016


The Tamil Nadu Legislative Assembly election, 2016 happens today (May 16th, 2016), Kamal Haasan along with Gautami and Akshara Haasan were among the celebrities who have exercised their right to vote during the early part of the day.

KAMAL registered his VOTE #TNElections2016


Ajith Shalini Cast Their Vote Early Morning

Ajith Shalini Cast Their Vote Early Morning


சென்னை: 15 வது சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக காலை 8 மணிக்குள்ளாகவே பெரும்பாலான விஐபி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7.10 க்கெல்லாம் செலுத்திவிட்டார். 

அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்க முயன்றபோது, தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

நடிகர் அஜீத் மற்றும் அவர் மனைவி ஷாலினி இருவரும் 7.15 மணிக்கு தங்கள் வாக்குகளை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தனர். வாக்குப் பதிவு துவங்கிய உடனேயே இருவரும் வாக்களித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கமல் ஹாஸனும் தனது வாக்கை தேனாம்பேட்டை வாக்குச் சாவடியில் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள ஏஞ்சல் பள்ளியில் தனது வாக்கை காலை 7.30 மணிக்குச் செலுத்தினார். 

அசோக் நகரில் உள்ள பள்ளியில் தனது வாக்கை 8 மணிக்குப் பதிவு செய்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் ஜீவா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல விஐபி வாக்காளர்களும் தங்களின் வாக்குகளை காலையிலேயே செலுத்திவிட்டனர். அதுவும் வாக்குப் பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே என்பது குறிப்பிடத்தக்கது.


Ajith Rajini Kamal Cast Their Votes Early Morning - Techsatish


Baasha actor Kitty Interview : Contesting as an independent candidate | Tamil Nadu Election Speech
R consultant and motivational speaker Raja Krishnamoorthy, better known as Kitty, saw some shops were coming up illegally at a major intersection in Valmiki Nagar. "I felt someone had to step in and do something. It took me four-and-a-half months but we managed to stop the construction. I wrote eight petitions — to the CMDA, chief minister's office, minister of local administration, police commissioner and panchayat office. Finally, the BDO sealed the place. That was momentous," he recalls.

Baasha actor Kitty Interview : Contesting as an independent candidate | Tamil Nadu Election Speech