அம்மனுக்கு அபிஷேகம் செய்த பால் பொங்கி வழிந்தது
களக்காடு கற்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பாலை பூசாரிகள் குடங்களில் பிடித்து, வைத்திருந்தனர். அதன் பின்னர் மாலையில் பட்டர்கள் அபிஷேக பால் இருந்த குடத்தை பார்த்த போது குடங்களில் இருந்த பால் பொங்கி வழிந்திருந்தது. இந்த அதிசயத்தை கேள்வி பட்ட ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
Labels:
News
,
spiritual
No comments :
Post a Comment