பழங்காலத் தமிழர் வரலாறு
தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் இரு கோயில்களின் சுவாமி மற்றும் அம்மன் திருப்பெயர்கள் ஒன்றுதான். இன்னொரு ஒற்றுமை இரு கோயில்களின் கோபுரக் கலச நிழல் பூமியில் விழாது.
அந்தக் காலத்தில் எந்தப் பொறியியல் கல்லூரிகள் இருந்தன? இந்த உயர் கோபுரங்களும் அமைவும் நம் முன்னோரின் திறன் சொல்கின்றன.
கோபுர நிழல் அல்ல. கோபுரக் கலச நிழல். கலச நிழல் நிலத்தில் வீழாது. கோபுரத்திலேயே விழும்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment