ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க...

Share this :
No comments

* சிகரெட் - ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்

* உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

* துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்

* தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்

* உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும்

* பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட

* உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்

* ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி எழுந்திருக்க 
வேண்டும்.

* காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

* கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்

No comments :

Post a Comment