கத்தரிக்காய் சட்னி

Share this :
No comments

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/2 kg

எண்ணெய் – 2tbsp

வெங்காயம் – 1/4 (பெரியது )

கறிவேப்பிலை

வினாகிரி

உப்பு தேவையான அளவு

கட்டர் தூள்

சீனி – 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் கொதித்த எண்ணெயில் சிறு துண்டாக வெட்டிய கத்தரிக்காயை பொரித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். 

ஏனைய பொருட்களை எண்ணெயில் பொரித்து அதனுடன் பொரித்த கத்தரிக்காய், மிளகாய் தூல், சீனி, சேர்த்து வதக்கவும். சட்னி தயார் பிரியாணியுடன் பரிமாறுங்கள் .

No comments :

Post a Comment