பிரபல நடிகை கே.ஆர் விஜயாவின் கணவர் மரணம்!
சென்னை: கே.ஆர் விஜயாவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான வேலாயுதம் இன்று காலமானார்
பிரபல நடிகை கே.ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் கே. எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய கற்பகம் திரைப்படம் மூலம் சினிமாவிl அறிமுகமானவர் கே.ஆர் விஜயா. கேரளாவை சேர்ந்த இவர், தமிழ்சினிமாவின் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர்.
இவருக்கும் தொழிலதிபர் வேலாயுதத்திற்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வேலாயுதம் சென்னையின் பிரபல நிதி நிறுவனமான சுதர்சன் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆவார். இவர்களுக்கு ஹேமலதா என்ற மகள் உண்டு.
Labels:
cinema news
No comments :
Post a Comment