நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் காளான் !
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் காளான் !
* சிறுநீரகத்துக்கு நல்லது.
* எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* அசைவத்தில் இருக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.
* உடல் எடையைக் குறைக்க உதவும்.
* ரத்தசோகையைப் போக்கும்.
* இதய நோய்களைத் தடுக்கும்.
* நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.
* மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.
* மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
* ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கும்.
* டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.
* பீட்டாகுளுகன், நார்ச்சத்து இருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும்.
* ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸைத் தாமதப்படுத்தும்.
Labels:
health
No comments :
Post a Comment