சிறை வைக்கப்பட்ட மூன்று அதிமுக அமைச்சர்கள்
பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான மூன்று அதிமுக அமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார்கள் என்ற புகாரின் பேரிலும், ஜெயலலிதாவுக்கே தெரியாமலே பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துவிட்டார்கள் என்று அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
மேலும், அவர்களது ஆதரவாளர்கள் பதவிகள் வரிசையாக பறிக்கப்பட்டது. சிலர் ரகசியமாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, வீட்டுச் சிறையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment