யுஎஸ்ஸில் கமலை முந்திய விஜய்
தெறி படத்தின் யுஎஸ் திரையரங்கு விநியோக உரிமையை சினி கேலக்சி என்ற நிறுவனம் 3 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.
இவர்கள்தான் முன்னணி நடிகர்களின் படங்களை அதிகம் யுஎஸ்ஸில் விநியோகிக்கிறார்கள்.
ரஜினியின் கபாலி படத்தின் உரிமையையும் இவர்கள் வாங்கியுள்ளனர். தொகை 8.5 கோடிகள்.
இதற்கு முன் கமலின் உத்தம வில்லன் படத்தின் உரிமையை 2.8 கோடிகளுக்கு வாங்கியிருந்தனர். அதனை தெறி முறியடித்துள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment