விஜயகாந்த் பேச்சு அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும்?: ராதிகா சரத்குமார்
விஜயகாந்த் பேச்சு அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவது என்னவென்று அவருக்கே புரியாத நிலையில் பொது மக்களுக்கு எப்படி புரியும். விஜயகாந்துடன் பல ப்படங்களில் நடித்தவர் என்ற முறையில்அவருடைய திறமை எனக்கு தெரியும். எனவே முதலமைச்சர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை என்று கூறினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment