ஒரு சில நிமிடங்களில் அமைக்கப்படும் பாலம்... நம்பமுடியாத காட்சி!

Share this :
No comments


அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யு் ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான இயந்திரங்கள் வந்துவிட்டது. மனிதர்கள் கஷ்டப்பட்டு செய்யும் செயலை இம்மாதிரியான இயந்திரங்கள் சுலபமாக செய்து அசத்தி வருகிறது.

வாகனங்கள் செல்வதற்கு அமைக்கப்படும் சாலைகள், பாலங்கள் இவையெல்லாம் மனிதர்கள் தான் அமைத்து வந்தனர். ஆனால் அதற்கும் தற்போது இயந்திரம் வந்துள்ளது. மிகவும் குறுகிய நேரத்திலும் முடிந்து விடுகிறது.

இங்கும் அப்படியான இயந்திரம் எவ்வளவு அழகாகவும், குறுகிய நேரத்திலும் சுலபமாக முடிக்கும் காட்சியே இதுவாகும். தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் சும்மாவா?... இதற்கும் மேல் கூட தொழில்நுட்ப வளர்ச்சி வரலாம்.

No comments :

Post a Comment