’எதித்த வீட்டு காலிஃப்ளவரே’ - காளிவெங்கட் காதல் வீடியோ

Share this :
No comments


கலையரசன், காளிவெங்கட், ஷாலின் ஷோயா, வைஷாலி ஆகியோர் நடித்துள்ள படம் ’ராஜா மந்திரி’. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் காளிவெங்கட் ரொமான்ஸ் செய்யும் ’எதித்த வீட்டு காலிஃப்ளவரே’ பாடலின் வீடியோ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ இங்கே:

No comments :

Post a Comment