ஏப்ரலில் திரைக்குவரும் ராஜு முருகனின் ஜோக்கர்

Share this :
No comments


குக்கூ படத்தை இயக்கிய ராஜு முருகனின் இரண்டாவது படம், ஜோக்கர். அரசியல் கதையான இதில் ஆரண்ய காண்டத்தில் நடித்த சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார்.

ரம்யா, காயத்ரி என இரு நாயகிகள். செழியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பவா.செல்லத்துரை, மு.ராமசாமி என எழுத்தாளர்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அடுத்த மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

சாமான்ய மக்களின் அரசியலை பேசும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

No comments :

Post a Comment