பிரபுதேவா, தமன்னா நடிக்கும் காந்தா

Share this :
No comments


இது என்ன மாயம் என்ற அட்டர் பிளாப்புக்குப் பிறகு பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

எத்தனை தோல்வி தந்தாலும், இவரது இயக்கத்தில் நடிக்க மட்டும் யாருக்கும் பயமில்லை. ஏ.எல்.விஜய்யின் அதிர்ஷ்ட திசை இப்போது உச்சத்தில்.

இந்த புதிய படத்துக்கு இதுவரை பெயர் வைக்காமல் இருந்தனர். இப்போது காந்தா என பெயர் வைத்துள்ளனர்.

கிரீடம் தொடங்கி இது என்ன மாயம்வரை விஜய்யின் அனைத்துப் படங்களும் ஒன்றில் அதிகாரப்பூர்வ தழுவல் அல்லது திருட்டு தழுவல். இது என்ன மாயம் படமும் கொரிய படத்தின் தழுவல்தான்.

காந்தா எந்த மொழிப் படத்தின் காப்பியோ?

No comments :

Post a Comment