தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த படம் பாகுபலி

Share this :
No comments


2015 -ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக கங்னா ரனவத்தும் தேர்வாகியுள்ளனர்.

பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விருது முழுப்பட்டியல் விரைவில்.

No comments :

Post a Comment